அசைச்சொல்
பொருள்
- அசைச்சொல் = ஓர் உயிரெழுத்தை அல்லது உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சேர்ந்திருப்பதை,
- அடிப்படையாக் கொண்டு அமைக்கப் பட்ட அலகு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - திருக்குறள் ஏழு அசைச்சொற்களை உடையது.
- (இலக்கணக் குறிப்பு) - அசைச்சொல் என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு) - தன்வழிய காளை (சீவகசிந்தாமணி-494) [காண்க: (அ)-6.]