அடுக்கிள நீர்

தமிழ்

தொகு
(கோப்பு)
 
அடுக்கிள நீர்:
இளநீர்க் காய்களின் பொதுத் தோற்றம்

பொருள்

தொகு
  • அடுக்கிள நீர், பெயர்ச்சொல்.
  1. ஒருவகை இளநீர்
  2. இளம் தேங்காயினுள் கிடைக்கும் நீர்மப் பொருள்

விளக்கம்

தொகு
  • சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் அடுக்கிள நீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக கபநோயை நீக்கும்...மேலும் தூங்குவதற்கு முன்னால் பருகினால் கபக்குற்றம் மற்றும் மலப்பையினுள் இருக்கும் கிருமிகளை அழிக்கும்...உடலுக்குச் சுகத்தைத் தரும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of tender coconut
  2. a kind of coconut water
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுக்கிள_நீர்&oldid=1898376" இலிருந்து மீள்விக்கப்பட்டது