அட்டிகை
பொருள்
அட்டிகை(பெ)
- கழுத்தணி வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீலப் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது (மயில்கழுத்து, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அட்டிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூக்கணி - காதணி - கழுத்தணி - காலணி - மூக்குத்தி