அணைத்தல்
பொருள்
அணைத்தல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- embrace, hold, clasp in the arms - தழுவுதல்
- switch off, put off, extinguish, quench - அவித்தல். விளக்கணைத்தல்
- join, put close to, as earth to a tree - அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான்.
- tie, fasten, as animals - கட்டுதல்
- tie up in a bunch - கூட்டிமுடித்தல்.
- produce - உண்டாக்குதல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- களிறணைக் குங் கந்தாகும் (நாலடி. 192).
- அணைத்த கூந்தல் (திருமுரு. 200).
- மம்மரே யணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).
(இலக்கணப் பயன்பாடு)
:
{{{சென்னைபேரகரமுதலி}}}