பொருள்

அந்தராயம்(பெ)

  1. இடையூறு
  2. எண் குற்றங்களுள் இடையூறு செய்தல்
  3. உள்வரும்படி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. obstacle, impediment
  2. (Jaina.) obstructive karma
  3. internal revenue as of a temple
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அந்தராயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

புறவாயம், அந்தரம், அந்தராத்மா, அந்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தராயம்&oldid=1067612" இலிருந்து மீள்விக்கப்பட்டது