அந்தஸ்து
பொருள்
(பெ) தகுதி; பெருமை; செல்வாக்கு; படிநிலை
- குமுகத்தில் (சமூகத்தில்), அல்லது பதவிநிலை போன்றவற்றில் உள்ள செல்வாக்கு அல்லது செல்வ, உரிமைப் படிநிலை, நிலைமை; செல்வாக்கு, செல்வம், உரிமை போன்றவற்றில் ஒருவர் எய்துவதாக நினைக்கும் தகுதிநிலை; பெருமை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- அந்தஸ்து என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல். நிலை, தகுதிநிலை, பெருமை, பெருமைநிலை என்பன இடத்திற்கு ஏற்ப ஈடாக வழங்கும் தமிழ்ச் சொற்களாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
- பாரசீகம்
ஆதாரங்கள் ---அந்தஸ்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +