அபின்னியாசம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिन्यास--அபி4ந்யாஸ--மூலச்சொல்
பொருள் தொகு
- அபின்னியாசம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A kind of high fever attended with convulsion
விளக்கம் தொகு
- உடற்நடுக்கத்தோடுக்கூடிய, (தூக்கிப்போடுதலைப்போன்று), சமாளிக்கமுடியாத, திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு வகை சன்னி சுரம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +