அபிராமம்
பொருள்
அபிராமம், .
- அழகு
- அழகானது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beauty
- that which is beautiful, lovely, pleasing, delightful
விளக்கம்
பயன்பாடு
- அபிராமி - beautiful woman
- அபிராமம் எனில் மிக அழகு என்று பொருள். (ராம - ராமன் - ரம்மியமாக இருப்பவன்) அபிராமத்தில் இறுதியில் "அம்' விகுதி உள்ளது. அபிராமபுரத்தில் புரம் எனும் ஒட்டுச் சொல் இணைந்துள்ளது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 05 ஜூன் 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- கொடுஞ்சமரிற் பட்ட வடுத் துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி