பொருள்

அபிராமி, .

  1. அழகான பெண்
  2. பார்வதி
விளக்கம்
பயன்பாடு
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே (அபிராமி அந்தாதி)
  • அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா! ((திரைப்பாடல்))



( மொழிகள் )

சான்றுகள் ---அபிராமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிராமி&oldid=1911799" இலிருந்து மீள்விக்கப்பட்டது