முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அமிர்தம்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
-
அமிர்தம்
தேவர்
உணவு
,
அமுதம்
,
அமிழ்தம்
காயகல்பம்
இனிய
சுவை
பசுவின்
பால்
அழியாத
அமரத்துவம்
தரவல்லது;
அழிவின்மை
அமிர்தா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
elixir
,
nectar
,
ambrosia
cow's milk
immortality
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
தேவாமிர்தம் (elixir from god)
வெயிலுக்கு இந்த மோர்
அமிர்தம்
மாதிரி இருக்கிறது
(
இலக்கியப் பயன்பாடு
)
அளவுக்கு மீறினால்
அமிர்தமும்
நஞ்சு (பழமொழி)
மூத்தோர் சொல்
அமிர்தம்
((பழமொழி))
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு