அமுதம்
அமுதம் (பெ)
- தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள்
- நீர்
- மழை
- சுவை
- பால்
- தயிர்
- சோறு
- உப்பு
- முத்தி
- தன்மை
- திரிபலை - கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்
- திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
- சீந்தில் - படர்கொடிவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
சொல்வளம்
தொகுவிளக்கம்
பயன்பாடு
- நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம் (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- வானோரமுதம் புரை யுமால் (தொல். பொ. 146)
- துலங்கிய வமுதம் (கல்லா. 5)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அமிர்தம் - தேவாமிர்தம் - பாவம் - கருமி - அப்பாவி