அம்மங்கார்
பொருள்
அம்மங்கார்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள்." (சந்திரிகையின் கதை, பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அம்மங்கார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அம்மான் - மகள் - அத்தங்கார் - # - #