அரிட்டம்
பொருள்
அரிட்டம், (பெ)
- தீங்கு
- அவர்க்கெலா மரிட் டஞ் செய்ய (விநாயகபு. 71, 186)
- கள். (பிங். )
- வேம்பு. (அக. நி.)
- வெள்ளுள்ளி. (மலை.)
- முட்டை. (பிங். )
- மோர். (தணிகைப்பு. அகத். 405). (வை. மூ.)
- கடுரோகிணி
- மிளகு
- வெப்பு. (அக. நி.)
- பிறவியில் குற்றம். (பொதி. நிக.)
- மரணக்குறி. (நாநார்த்த.)
- பிரசவ அறை. (நாநார்த்த.)
- நன்மை. (நாநார்த்த.)
- காட்டுமுருங்கை. (நாநார்த்த.)
- காக்கை
- எங்குஞ் சங்கவரிட்ட விரக்கமே (இரகு. திக்குவி. 185)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- evil, misfortune, calamity
- Intoxicating liquor, toddy
- margosa
- garlic
- egg
- buttermilk
- Christmas rose
- pepper
- Excessive heat
- Congenital defect, natural infirmity
- Sign of impending death
- lying-in room
- benefit, advantage
- Wild Indian horse radish
- crow
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி