அலகைமுலையுண்டோன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அலகைமுலையுண்டோன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இறைவன் திருமால் அவருடைய கண்ணன் அவதாரத்தில், குழந்தையாக யிருந்தபோது, அவரை நஞ்சுள்ள முலைப்பால் கொடுத்துக் கொல்ல, அவரின் தாய்மாமன் கம்சனால் ஏவிவிடப்பட்ட பூதனை என்னும் பேயின் முலைப்பாலைக் குடிப்பதுபோல, அவளுடைய உயிரை உறிந்துக் குடித்து, அவளைக் கொன்றார்...இந்த நிகழ்வினால் திருமால் அலகைமுலையுண்டோன் என்றுக் குறிப்பிடப்படுகிறார்.அலகை எனில் பேய்/பூதம் என்றுப் பொருள்..