அளப்பரிய
பொருள்
அளப்பரிய, (உரிச்சொல்).
- அளப்பதற்கரிய., அளவிட முடியா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- immeasurable, immeasurably great
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
- அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் (மாலை வர்ணனை, பாரதியார்)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அளப்பரிய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற