அழுங்கு
பொருள்
அழுங்கு (பெ) - கவச உடலிகள் (ஆர்மடில்லோ, எறும்புண்ணி) , அஞ்சு , ஒலித்தல்(சூ.நி.), கெடுதல். (தொல்காப்பியம். சொல். 350.) , தவிர்தல் (அகநானூறு) 66
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அழுங்கு என்பது கவச உடலிகள் என்ற உயிரினங்கள் ஆகும்.
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.