பொருள்

அவதரி வினைச்சொல்

  1. (கடவுள் கீழிறங்கி உலகில்) பிற
  2. தங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be born, become incarnate, assume a body and sojourn in it--as a deity
  2. stay, lodge, abide
விளக்கம்
பயன்பாடு
  • ஏசு மனிதனாக உலகில் அவதரித்தார்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அவதரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அவதாரம் - அவதாரமெடு - தசாவதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவதரி&oldid=999032" இலிருந்து மீள்விக்கப்பட்டது