அவிசு
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (தக்கயாகப்.46, உரை.)
- நெய்
- கஞ்சி வடியாது சமைத்த சோறு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- offering made to the gods in sacrificial fire
- ghee
- cooked rice, prepared without straining the conjee
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---அவிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +