அவியல்
அவியல்(பெ)
- கறி வகை
- பாகஞ்செய்கை
- உணவு
- புழுக்கம்
- வாய்ப்புண்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவியல் என்ற புதுவிதமான பதார்த்தத்தின் சுவையில் நான் மூழ்கியிருந்தேன். (மஹாராஜாவின் ரயில் வண்டி, அ.முத்துலிங்கம் )
- நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து – விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான் ([இடலாக்குடி ராசா, நாஞ்சில் நாடன்])
(இலக்கியப் பயன்பாடு)
- செந்தினையி னவியல் (கூர்மபு. கண்ணன்மண. 145).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அவியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +