ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரல் (பெ)

  1. பருக்கைக் கல்
  2. குருணை
  3. வித்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gravel stone, pebble
  2. granule
  3. seed, stone of fruit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பரற்பகை யுழந்த நோயொடு சிவணி (பொருந. 44).

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பருக்கை - குருணை - வித்து - துகள் - ரவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரல்&oldid=1070209" இலிருந்து மீள்விக்கப்பட்டது