பதார்த்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதார்த்தம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- curry, any food-stuff except rice - சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள். Colloq.
- thing, substance, matter, article, commodity; drug; being; form of existence, whether spiritual or material - பண்டம், பொருள், வஸ்து
- meaning of a word - சொற்பொருள்.
- wealth; movable property - சொத்து
- weight of ten karṣa - 10 கருடம் கொண்ட நிறை
- category, predicable, of seven kinds, viz., tiraviyam, kuṇam, karu- mam, cāmāṉiyam, vicēṣam, camavāyam, apāvam - திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள்
- eternal uncreated things in the universe, three in number, viz., pati, pacu, pācam - சைவ சமயத்துக் கூறப்படும் பதி பசு பாசம் என்ற மூவகை மூலப்பொருள்கள்
- eternal uncreated things, viz., cittu, acittu, īcuvaraṉ - சித்து அசித்து ஈசுவரன் என்ற மூவகை மூலப்பொருள்கள்
- (Jaina) entity, of two kinds, viz., cīvaṉ, acīvaṉ; சைன சமயத்துக் கூறப்படும் சீவன் அசீவன் என்ற இருவகை மூலப்பொருள்கள்
பயன்பாடு
மூலம்
தொகுதிசைச்சொல்: வடமொழி-தட்சமம்-பதார்த்தம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }