கெடுதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கெடுதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- ruin, destruction
- loss, waste, damage
- property or thing lost
- danger, peril
- affliction, suffering
- evil, mischief
விளக்கம்
பயன்பாடு
- புகை பிடிப்பது உடலுக்குக் கெடுதி விளைவிக்கும்.
(இலக்கியப் பயன்பாடு)
- கிரியையிலரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச.ஆணவ. வி. 2).
- காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந். 157).
- கெடுதிவினாதல் (தஞ்சைவா. 72, தலைப்பு).
- வேடராற் கெடுதிவந்துறுவன காணா(உபதேசகா. சிவவிரத. 256).
- என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கெடுதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி