ஆஞா
ஆஞா (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
கருங்காலக்குடி, மதுரை, திருச்சி, சேலம் பக்கம் வாழும் தமிழர்களில் பலர் தங்கள் தந்தையை அழைக்கும் சொல் (20-21 ஆம் நூற்றாண்டுகளிலும் வழக்கில் உள்ள சொல்). தமிழில் தந்தையைக் குறிக்கும் சொற்களில் சில: அப்பா (அப்பன்), ஐயா(ஐயன்), அத்தா (அத்தன்), அச்சன், தந்தை, தாதை,ஆஞா, நாயினா.
பயன்பாடு
- அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா? (அமராவதி ஆத்தங்கரை[1]
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆஞா--- DDSA பதிப்பு + வின்சுலோ + கழகத் தமிழ் அகராதி 1968.
- ↑ ""கணக்கம்பட்டியாரு கத.." (சிறுகதை), அமராவதி ஆத்தங்கரை, வலைப்பதிவு". மூல முகவரியிலிருந்து 2009-02-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-05.