ஆத்தாள்
ஆத்தாள், .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆத்தாள் - ஆத்தா கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளில் ஆத்தா என்றால் அப்பாவின் அம்மா (அப்பாத்தா, அப்பத்தாள்) என்றோ அம்மாவின் அம்மா (அம்மாய், அம்மத்தா, அம்மம்மா, மாமாத்தா) என்றோ பொருள் வரும்
- ஆத்தாடி
- மாரியாத்தா
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆத்தாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி