இட்டி
பொருள்
- (தமிழ்) -இட்டி
1) ஈட்டி
2) எசமான்
3) பரிசு
4) விருப்பம்
5) வழிபாடு
6) கொடை
7) பூசை
8) இச்சை
9) செங்கல்
10) வேள்வி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
1) spear
2) master
3) gift
4) desire
5) worship.
விளக்கம்
:*(இலக்கணப் பயன்பாடு)
இட்டி என்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.
உசாத்துணை
தொகுதகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - இட்டி