இரணியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இரணியன், பெயர்ச்சொல்.
- காண்க...இரணியகசிபு (சீவக. 1813.)
- துவாதச ஆதித்தருள் ஒருவன், அதாவது பன்னியிரண்டு சூரியர்களுள் ஒருவன்--வடமொழியில் द्वादश -த்3வாத3ஶ- எனில் பன்னியிரண்டு என்று பொருள்.
- வியாழன் (சாதகசிந். 6.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- திருமாலின்பாற் தீவிர பக்திக் கொண்ட பிரகலாதனின் தந்தையின் பெயர் இரணியன்...இவர் அசுரக்குலத்தைச் சேர்ந்தவர்..
- இந்து புராணங்களின்படி பிரபஞ்சத்தில் இறையாற்றல் பன்னியிரண்டு சூரியர்களாகவும் விளங்குகிறது...அவர்களில் ஒருவரின் பெயரும் இரணியன்
- வியாழன் கிரகத்தின் வேறு பெயரும் இரணியன்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +