இளம்பிறை
இளம்பிறை(பெ)
- இளஞ்சந்திரன், பாலசந்திரன்
- இளம்பிறை நோக்கினன் (உபதேசகா. சிவவிர. 355).
- நாட்டியத்தில் ஒரு கை அபிநயம்; கையின் பெருவிரல் தனியாக இருக்க நான்கு விரல்களை இணைத்து இளம்பிறை போல் அமைக்கும் அபிநயம்; இணையாவினைக்கை வகை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- crescent moon
- (Naṭya.) gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart . (சிலப். 3, 18, உரை.)
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- சடையில் இளம்பிறைபோல் (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
பிறை, வளர்பிறை, தேய்பிறை, முழுமதி, அமாவாசை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +