ஈகைத் திருநாள்


பொருள்

ஈகைத் திருநாள்(பெ)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

விளக்கம்
  • இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.
  • ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---ஈகைத் திருநாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

ஈகை - திருநாள்- ரம்ஜான் - ரமலான் - ஈத் முபாரக் - பண்டிகை

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈகைத்_திருநாள்&oldid=1000326" இலிருந்து மீள்விக்கப்பட்டது