உக்கிரகந்தம்


பொருள்

உக்கிரகந்தம்(பெ)

  1. வெள்ளைப்பூண்டு
  2. பெருங்காயம்
  3. வசம்பு
  4. வேம்பு
  5. கருவேம்பு
  6. கரும்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. garlic
  2. asafoetida
  3. sweet flag, calamus
  4. margosa
  5. grey downy balsom tree
  6. sugarcane
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உக்கிரகந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கந்தம், ஏமவதி, மூக்கில், வசநாபி, வசவாசி, இராச்சொல்லாதது, மேத்தியாசம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்கிரகந்தம்&oldid=1057467" இலிருந்து மீள்விக்கப்பட்டது