ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உசும்பு(வி)

  1. அசை, இயங்கு
  2. அதட்டு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. move, stir as from sleep, show signs of life by motion
  2. rebuke, rant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உள்மூச்சை இழுத்து நிறுத்தி
உள்ளத்தை நிலைப்படுத்தி
உசும்பாமல் அமர்ந்தாலும்
ஒற்றைப் புள்ளியில்
ஒரே சிந்தனையில்
ஒளிச்சுடராவததுதானே
தியானமும் (கவிதை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உசும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசும்பு&oldid=1193428" இலிருந்து மீள்விக்கப்பட்டது