உடந்தை
பொருள்
உடந்தை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- complicity, connivance, abetment - தீய செயல்களுக்கு அல்லது குற்றங்களுக்குத் துணை போதல்
- abettor, accomplice -உடன் குற்றவாளி, கூட்டாளி, துணையாளி
- union - சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15)
- alliance, support - துணை. உடந்தையாய்த் திரிவாரும் (இரா மநா. அயோத். 4)
- relationship - உறவு. எனக் கும் அவனுக்கும் உடந்தையில்லை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)