உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?
(உதவி:உதவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- மணல் தொட்டி என்பது பயிற்சிக் கூடம்/ சோதனைக் கூடம்ஆகும். நீங்கள் தொகுத்தலுக்கான சோதனைகளை, அங்கு மட்டுமே செய்து பார்க்கலாம். முதலில் மணல்தொட்டி என்பதனைச் சொடுக்குங்கள். அங்கு பிற விவரங்களுள்ளன.
- உங்களது முயற்சிகளுக்கு முன், பல சொற்களின் அமைப்புகளைப் பாருங்கள்.
- இல்லாதவற்றை உருவாக்கும் போது, மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதனை பயன்படுத்துங்கள்.
- தமிழ் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்குறியீடுகள், கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
- சுருக்கமாக உள்ள சொற்குறியீடுகளுக்கு மேலே, சொடுக்கியை வைத்தாலே அதன் பொருள் தெரியும் என்பதனை கவனத்தில் கொள்க.
இலக்கணக்குறியீடுகள்
தோன்றும் இலக்கணக்குறியீடு அதற்குரிய பொருள் இட வேண்டிய வார்ப்புரு எடுத்துக்காட்டு பெயர்ச்சொல்முதல்வரியில் பயனாகும் பெயர்ச்சொல் {{பெயர்}} கண்டு வினைச்சொல் முதல்வரியில் பயனாகிறது வினைச்சொல் {{வினை}} கண்டு (பெ)உள்வரியில் மட்டும் பயனாகும் பெயர்ச்சொல் {{(பெ)}} dove (வி)உள்வரியில் மட்டும் பயனாகும் வினைச்சொல் {{வி}} dove (உ) உரிச்சொல் {{உ}} விரைவாக(உ) (எ. கா.) எடுத்துக்காட்டு {{எ.கா}} பறவை(எ. கா.) புறா (ஒ) ஒருமை {{ஒ}} புறா(ஒ) (ப) பன்மை {{ப}} புறாக்கள்(ப) (ஆண்பால்) ஆண்பால் {{ஆ.பால்}} வடிவேலன்(ஆண்பால்) (பெண்பால்) பெண்பால் {{பெ.பால்}} வடிவு(பெண்பால்)
மொழிகுறியீடுகள்
- சொல் வளப்பகுதி என்பதில் ஈடுபாடு கொண்டவர், அதற்குரிய வழிமுறைகளைக் காணலாம்.