உத்தமி
பொருள்
உத்தமி(பெ)
- கற்புடையவள்
- குணவதி; சிறந்தவள்; மேன்மையானவள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறு. (பொன்னியின் செல்வன், கல்கி)
- சத்தியம் காக்கும் உத்தமி நீயே பக்தரைக் காக்கும் சக்தியும் நீயே (அம்மன் பாட்டு)
(இலக்கியப் பயன்பாடு)
- மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
- மட்டவிழ் மலர்கொடு பணிவேனே (திருப்பு.)).
- போதுமென்றுத்தமி யெழலும் (தணிகைப்பு. வள்ளி. 63).
ஆதாரங்கள் ---உத்தமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +