உயிர்வேதனை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  • உயிர் + வேதனை
  • தமிழ் (உயிர்) + சமஸ்கிருதம் (வேதனை),கூட்டுச்சொல்-

பொருள் தொகு

  • உயிர்வேதனை, பெயர்ச்சொல்.
  1. அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை ஆகிய உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. (திவா.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. source of pain or distress, of which 12 kinds are mentioned, as above.

விளக்கம் தொகு

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்வேதனை&oldid=1401481" இலிருந்து மீள்விக்கப்பட்டது