தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சீதம், பெயர்ச்சொல்.
  1. சோம்பு (யாழ். அக. )
  2. குளிர்ச்சி
  3. நீர்
  4. மேகம்
  5. சந்தனம்
  6. ஒரு வகைக் கள்
    மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179)
  7. ஒரு நரகம் (சி. போ. பா. 2, 3, பக். 203.)
  8. சீதமலம்
  9. அகில்
  10. பெருநறுவிலி
  11. பற்பாடகம் (தைலவ. தைல. 61.)
  12. ஒரு நாடு - சீதநாடு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cītam
  1. anise
  2. Coldness, chillness
  3. Water
  4. Cloud
  5. Sandal
  6. A kind of toddy
  7. A hell
  8. Slime or mucus voided in dysentery
  9. Blinding tree
  10. Large sebesten
  11. Fever plant


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீதம்&oldid=1969737" இலிருந்து மீள்விக்கப்பட்டது