உருட்டுக்கட்டை
பொருள்
உருட்டுக்கட்டை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் வலதுகையில் அந்த உருட்டுக்கட்டை. இறுக்கிப் பிடித்தேன். என் கையில் அது திடமாக பொருந்திற்று. சரியான உருட்டுக்கட்டை இந்தத் தாக்குதலுக்காகத் தானாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது. அவனின் மொபெட் மிக அருகில் நெருங்க, உருட்டுக்கட்டையை ஓங்கியபடி மறைவிலிருந்து திடீரென்று அவன் மேல் பாய்ந்து உருட்டுக்கட்டையை வேகமாய் பக்கவாட்டிலிருந்து அவன் முகத்தை நோக்கி இறக்கினேன். அது அவன் மூக்கையும் வாயையும் அதிகமாக தாக்கியிருக்கவேண்டும். 'அ ஆஆஆஆ ம்மா' என்றபடி அவன் கீழே விழுந்தான். (தண்டனை, ராம்ப்ரசாத், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உருட்டுக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
குண்டாந்தடி - முட்டுக்கட்டை - உதவாக்கட்டை - கர்லாக்கட்டை - திமிசுக்கட்டை - உலக்கை