பொருள்

உற்கடம்(பெ)

  1. இலவங்கம்
  2. கடுமை
    1. வெண்டரங்கவேலைக் குற்கடவிடமென்றோதும் (பாகவத. 8, கடல்கடை. 25).
  3. மதயானை
  4. செருக்கு
  5. நன்னாரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cloves
  2. severity
  3. an elephant in rut; must elephant
  4. pride
  5. sarsaparilla
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உற்கடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உற்கடம்&oldid=1097178" இலிருந்து மீள்விக்கப்பட்டது