பொருள்

தண்டாரம்(பெ)

  1. குயவன் சக்கரம்
  2. மதயானை
  3. வில்
  4. வண்டி
  5. தோணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. potter's wheel
  2. elephant in rut
  3. bow
  4. carriage
  5. boat
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தண்டாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டாரம்&oldid=1067144" இலிருந்து மீள்விக்கப்பட்டது