உற்பலம்
பொருள்
உற்பலம்(பெ)
ஆங்கிலம் {{பெ}
- water-lily
- blue Indian water-lily
- red Indian water-lily
- purple Indian water-lily
- arabian costum
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங் (கு)உற்பலப் பண்பைப் பரக்குஞ் (திருப்பு.) 79) - கொடுமையைத் தாங்கும் அம்புக்கு ஒத்ததாக விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் தோற்க வைத்து
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உற்பலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +