உழுவை, .

  1. புலி
  2. வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி
    உழுவை. . . இருந்த தொத்தான் (சீவக 2469)
  3. கடல்மீன் வகை
  4. நன்னீர் மீன் வகை; நல்லதண்ணுழவை
  5. குண்டலவுழுவை
  6. தும்பிலி என்ற கடல்மீன்
  7. பெருமை
உழுவை


பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tiger
  2. a green sea fish
  3. a brown freshwater fish
  4. a yellowish fish, found in fresh and backwaters
  5. a sea-fish
  6. grandeur
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பெருங்களிறு உழுவை அட்டென - நற்றிணை 47 (உழுவை களிற்றைக் கொன்றுவிட்டதென்று அதன் பிடி அந்த இடத்தை விட்டு அகலவில்லையாம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உழுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழுவை&oldid=1059288" இலிருந்து மீள்விக்கப்பட்டது