குண்டலவுழுவை
பொருள்
குண்டலவுழுவை(பெ)
- நன்னீரிலும் கழியிலும் வாழும் மஞ்சள் நிறமுள்ள மீன் வகை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a fish found in freshwater and in backwaters, yellowish, gobius straitus
ஆதாரங்கள் ---குண்டலவுழுவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +