உவமேயம்
பொருள்
உவமேயம்(பெ)
- உவமை அணியில் ஒப்பிடப் பயன்படும் பொருள்
மேற்கண்ட எடுத்துக்காட்டில்
- பால்: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து பால் உவமானம்.
- நிலா: பால் என்ற சிறப்புப் பொருளால் நிலா சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
- போன்ற:உவமை உருபு.
மேற்கண்ட எடுத்துக்காட்டில்
- நிலா: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து நிலா உவமானம்.
- முகம்: நிலா என்ற சிறப்புப் பொருளால் முகம் சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
- போன்ற:உவமை உருபு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- object used for comparison in a simile