உவமானம்
பொருள்
உவமானம்(பெ)
- உவமை
- மருவுநே ருவமானம் வகுத்திட(சேதுபு. இராமதீ. 36).
- ஒரு பிரமாணம்; உவமிக்கும் பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- (poet.) standard of comparison, recognition of likeness; likeness, resemblance, parable
- (Log.)analogy; object of comparison or that with which any thing is compared
விளக்கம்
- பால்:உவமானம்
- நிலா:உவமேயம்
- போன்ற:உவமை உருபு
அல்பொருள், உபமானம், உவமை, உபமேயம், உவமேயம், அவர்ணியம், உவமானி, உவமி