வார்ப்புரு:வேகுதூரம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- oath, swearing, pledge
- rule, method, order, law, command
- Vedas, as a sacred authority
- measure, degree, quantity
- time measured by the revolution of a planet for day, night etc.
- illustration, example, citation
- true nature
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பதவிப் பிரமாணம் (oath of office]]
- எட்டு அங்குலப் பிரமாணம் (8 inch measure)
- நீதிமன்ற சத்தியப் பிரமாணம் (pledge in a court)
- சீதை சத்தியப் பிரமாணம் செய்து தன் தூய்மையை நிரூபிக்கவேண்டும் (Seetha has to prove her chastity by swearing)
(இலக்கியப் பயன்பாடு)
- நாற்பத் தெட்டங்குலப் பிரமாண மரைவிரற் கடை (மஹாபரத சூடாமணி)
{ஆதாரம்} --->