பொருள்

எஞ்சாமை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை
நட்டார்கண் விட்ட வினை! - (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை)
  • தன்னால் இயன்ற உதவிகளை மிஞ்சாது செய்யவேண்டும் என்கிறது இப்பாடல்.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எஞ்சாமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எஞ்சு, எச்சம், மிச்சம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எஞ்சாமை&oldid=1066606" இலிருந்து மீள்விக்கப்பட்டது