ஏரம்பம்
பொருள்
ஏரம்பம்(பெ)
- ஒரு கணிதநூல்
- யானை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- name of a treatise on mathematics
- elephant
விளக்கம்
பயன்பாடு
- தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், திருக்குறள் முதலிய அறநெறி இலக்கிய நூல்களும், கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய கணித நூல்களும் மனிதன் எண்ணத் தெரிந்த காலம் முதல், தொன்றுதொட்டு வழங்கி வந்ததைத் தமிழ்கூறும் நல்லுலகம் உணர்ந்தும் உணர்த்தியும் வந்திருக்கிறது... எண் சுவடிக்குப் பிறகு கீழ்வாய், குழிமாற்று என்னும் 2 சுவடிகளும் கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய நூல்களும் உண்டு.(தமிழின் கண்கள், அ.கி.செல்வகணபதி, தமிழ்மணி, 6 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏரம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கணக்கதிகாரம் - கணிதம் - சுவடி - ஆரம்பம் - கீழ்வாய்