ஒசி
பொருள்
ஒசி(வி)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- break, become broken, as a stick
- bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman
- lean, incline
- be coy, bashful
- suffer
- grow tired, become wearied
- shake, vacillate
- twist
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- யானைபோர்க்கோடொசித்தனவும் (திவ். இயற். 1, 27)
- மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44).
- வாயருகு வந்தொசிந்து மறிய(சீவக. 595).
- கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541).
- உருகு நுண்ணிடை யொசியப்புல்லினாள் (சீவக. 989).
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி