பொருள்

ஒருச்சரி(வி)

  1. ஒருபக்கமாய்ச் சாய்
  2. ஒருபக்கமாய்ச்சாய்த்து வை; கதவு முதலியவற்றைப் பாதி மூடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lean on one side
  2. shut partially, as a door
விளக்கம்
பயன்பாடு
  • கதவை ஒருச்சரித்துச் சாத்தினாள்.

(இலக்கியப் பயன்பாடு)

ஒருக்களி - ஒருக்கணிசரி - சாய் - # - # - # - #

ஆதாரங்கள் ---ஒருச்சரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருச்சரி&oldid=931311" இலிருந்து மீள்விக்கப்பட்டது