ஓய்வறை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஓய்வறை(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ரயில் நிலையத்தில் இறங்கிய நான், அதிகாலை நேரம் என்பதாலும், பயணக் களைப்பில் இருந்ததாலும், ரயில் நிலைய ஓய்வறையில், சற்று இளைப்பாறினேன்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓய்வறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +