கடைக்குட்டி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடைக்குட்டி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • the last born child in a family; youngest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாட்பட நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது! (பிரபாகரன் தாய் பார்வதி அம்மாளுக்குக் கண்ணீர் அஞ்சலி, வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடைக்குட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடை - குட்டி - கடைசிப்பிள்ளை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைக்குட்டி&oldid=1979719" இலிருந்து மீள்விக்கப்பட்டது